You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ’என் அம்மா குறித்து எப்படி இழிவாக பேசலாம்?’ - சிஜேபி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்
காணொளி: ’என் அம்மா குறித்து எப்படி இழிவாக பேசலாம்?’ - சிஜேபி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்
பிரசுரிக்கப்பட்டது
டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நடைபெற்ற சிஜேபி போராட்டத்தில், கண்டென்ட் கிரியேட்டரான ஷ்ரத்தா சிங் கலந்துகொண்டார்.
அவர் அந்த இடத்தில் சில காணொளிகளைப் பதிவு செய்து, அவற்றைச் சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.
இருப்பினும், அந்தக் காணொளிகள் சமூக ஊடகங்களில் கேலிக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளன.
பிபிசியிடம் பேசிய அவர், தான் என்ன தவறு செய்தேன் என்றும், ஏன் இத்தகைய தரக்குறைவான சொற்களால் விமர்சிக்கப்படுகிறேன் என்றும் கண்ணீருடன் கேள்வி எழுப்பினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு