You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'பதற்றமாக இருக்கு' - ரசிகர்களுக்கு விஜய் வைத்த வேண்டுகோள் என்ன?
'பதற்றமாக இருக்கு' - ரசிகர்களுக்கு விஜய் வைத்த வேண்டுகோள் என்ன?
பிரசுரிக்கப்பட்டது
தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய், ஜனநாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக இன்று மதுரை சென்றுள்ளார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து விஜய் பேசினார்.
தனது வாகனத்தை ஆபத்தான முறையில் பின்தொடர்ந்து வர வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அவ்வாறு வருவது தனக்கு பதற்றமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் அவர் பேசியது என்ன?