பாடகி பியான்ஸே இசை நிகழ்ச்சியில் அந்தரத்தில் சரிந்து விழுந்த கார்
பாடகி பியான்ஸே இசை நிகழ்ச்சியில் அந்தரத்தில் சரிந்து விழுந்த கார்
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகி பியான்ஸே, கயிற்றில் கட்டப்பட்ட காரில் அந்தரத்தில் பயணித்தபடி வந்தார்.
அப்போது, கார் திடீரென சாய்ந்தது. பின்னர், கார் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. இதனால் இசை நிகழ்ச்சி சிறிது நேரம் தடைப்பட்டது.
பியான்ஸேவின் நிறுவனமான பார்க்வுட் என்டர்டெயின்மென்ட், "தொழில்நுட்பக் கோளாறு" காரணமாக கார் பழுதானதாகக் கூறியது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



