காணொளி: பரிசு வென்ற பூசணிக்காய்.. காரணம் என்ன?

காணொளிக் குறிப்பு, 900 கிலோ ராட்சச பூசணிக்காய் விளைவிக்கப்பட்டது எப்படி?
காணொளி: பரிசு வென்ற பூசணிக்காய்.. காரணம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

ரஷ்யாவின் மாஸ்கோவில் எடை அதிகமான காய்கறிகளுக்கு நடக்கும் போட்டியில் இந்த பூசணிக்காய் முதல் பரிசை வேறு வென்றிருக்கிறது.

இந்த போட்டியில் பெரிய அளவிலான பாகற்காய், தர்பூசணி மற்றும் பூசணிக்காய் காட்சிப்படுத்தப்பட்டன.

இருந்தாலும் 969 கிலோவுக்கு இந்த பூசணிக்காயை வளர்க்கப்பட்டது எப்படி என அதன் உரிமையாளர் அலெக்சாண்டர் கூறினார்.

"இது முழுவதும் அறிவியல்தான். பெரிய அளவிலான காய்கறிகளை விளைவிக்க அதற்கேற்ற விதையை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு அதற்கு ஏற்ற முறையை பின்பற்றி, ஒவ்வொரு கட்டமும் தினமும் கண்காணிக்கப்பட வேண்டும். சூரிய ஒளியும் தண்ணீரும் தொடர்ந்து தேவைப்படும்." என அலெக்சாண்டர் கசோப் தெரிவித்துள்ளார்.