கேரளாவில் கனமழையால் வயநாட்டில் திடீர் வெள்ளப்பெருக்கு

காணொளிக் குறிப்பு, கேரளாவில் கனமழை; வயநாட்டில் திடீர் வெள்ளப்பெருக்கு
கேரளாவில் கனமழையால் வயநாட்டில் திடீர் வெள்ளப்பெருக்கு
பிரசுரிக்கப்பட்டது

வயநாட்டில் சூரல்மலை பெய்லி பாலம் அருகே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

உயர் மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும், நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறும், பீதியைத் தவிர்க்கவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு