குஜராத்தில் இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய ராணுவம் கூட்டுப் பயிற்சி
குஜராத்தில் இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய ராணுவம் கூட்டுப் பயிற்சி
பிரசுரிக்கப்பட்டது
குஜராத் மாநிலத்தில் துவாரகை மற்றும் அதனை சுற்றியுள்ள தீவுகளில் பாதுகாப்பை வலுப்படுத்தவும், சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை எதிர்த்து போராடவும் 'ஜல்-தல்-ரக்ஷா 2025' என்ற பெயரில் இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய ராணுவம் கூட்டு பயிற்சி செய்து வருகின்றனர்.
எப்படி நடக்கிறது?
முழு விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



