காணொளி: கேரளாவில் உணவு தேடிச் சென்ற நாய் பேரலில் சிக்கி தவிப்பு

காணொளி: கேரளாவில் உணவு தேடிச் சென்ற நாய் பேரலில் சிக்கி தவிப்பு
பிரசுரிக்கப்பட்டது

கேரள மாநிலத்தில் உணவு தேடிச் சென்ற நாய் ஒன்று பேரலுக்குள் எட்டிப் பார்த்த போது, அதனுள் நாயின் தலை சிக்கிக் கொண்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் பேரலை வெட்டி, சிக்கியிருந்த நாயை மீட்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு