அணுசக்தி ஆயுதங்களை உண்மையாகவே உருவாக்குகிறதா இரான்? அதற்கான சான்றுகள் இருக்கிறதா?

காணொளிக் குறிப்பு, அணுசக்தி ஆயுதங்களை உண்மையாகவே உருவாக்குகிறதா இரான்? அதற்கான சான்றுகள் இருக்கிறதா?
அணுசக்தி ஆயுதங்களை உண்மையாகவே உருவாக்குகிறதா இரான்? அதற்கான சான்றுகள் இருக்கிறதா?
பிரசுரிக்கப்பட்டது

30 ஆண்டுகளுக்கும் மேலாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதில் இருந்து சில படிகள் தொலைவில் இருப்பதாக பலமுறை கூறியுள்ளார்.

இப்போது மீண்டும், இரான் அணு ஆயுதங்களை உருவாக்கி வருவதாகவும், இரானின் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவும் இரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி இருக்கிறது.

ஆனால் இரான் உண்மையில் அணு ஆயுதங்களை உருவாக்குகிறது என்பதற்கு உறுதியான சான்றுகள் உள்ளனவா?

மேலும், இஸ்ரேலின் அணு ஆயுதக் களஞ்சியம் பற்றி U.S. அமைதியாக இருப்பது ஏன்? இது வரலாறு தொடர்பானதா? ராஜ்ஜிய உறவுகள் தொடர்பானதா? அல்லது வெறும் அரசியல் நலன் சார்ந்ததா? இந்த காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு