You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி : மூன்று மீட்டர் ஆழ கிணற்றில் தவறி விழுந்த கடமான் உயிருடன் மீட்பு
காணொளி : மூன்று மீட்டர் ஆழ கிணற்றில் தவறி விழுந்த கடமான் உயிருடன் மீட்பு
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவில் மூன்று மீட்டர் ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்த மூஸ் என்றழைக்கப்படும் கடமான் மீட்கப்பட்டுள்ளது.
ஐந்து மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு கடமான உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. கடமான் பெரிய விலங்கு என்பதால் அதை கிணற்றிலிருந்து மீட்பது சவாலாக இருந்ததாக மீட்புப் பணி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு