உத்தர பிரதேசத்தில் தொடக்கப்பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்த பாம்பு
உத்தர பிரதேசத்தில் தொடக்கப்பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்த பாம்பு
பிரசுரிக்கப்பட்டது
உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் பிப்ராசி கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் நடந்த சம்பவம்தான் இது. வழக்கம்போல் பாடம் நடந்து கொண்டிருந்த போது, வகுப்பறைக்குள் திடீரென பாம்பு புகுந்ததால், மாணவர்களும் ஆசிரியர்களும் பீதியடைந்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



