You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோல்ட் - பிருத்விராஜ், நயன்தாரா படத்தின் சினிமா விமர்சனம்
கோல்ட் - பிருத்விராஜ், நயன்தாரா படத்தின் சினிமா விமர்சனம்
பிரசுரிக்கப்பட்டது
2013இல் நிவின் பாலி, நஸ்ரியா, பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான நேரம் படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், 2015இல் பிரேமம் படத்தை இயக்கி பெரும் கவனத்தைப் பெற்றார். இப்போது ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு Gold திரைப்படத்தின் மூலம் கம்-பேக் கொடுத்திருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்