சிறுநீரின் நிறம் காட்டும் ஆரோக்கியம் - உங்கள் சிறுநீர் எந்த நிறத்தில் உள்ளது? காணொளி
சிறுநீரின் நிறம் காட்டும் ஆரோக்கியம் - உங்கள் சிறுநீர் எந்த நிறத்தில் உள்ளது? காணொளி
பிரசுரிக்கப்பட்டது
உங்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, டாக்டரிடம் செல்லும்போது, ‘உங்கள் சிறுநீர் என்ன நிறத்தில் இருக்கிறது?’ என அவர் கேட்டதுண்டா?
இதற்கு ஒரு காரணம் இருக்கிறது, நமது உடலில் ஏற்படும் பல பிரச்னைகளை சிறுநீரின் நிறம், தன்மையை வைத்தே மருத்துவர்களால் சொல்லிவிட முடியும். சிறுநீரின் நிறம், பல்வேறு உடல்நல பிரச்னைகளை உணர்த்துகிறது.
முழு விவரம் காணொளியில்...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



