உலகின் 700ஆம் கோடி, 600ஆம் கோடி குழந்தைகள் இப்போது என்ன செய்கிறார்கள்?
உலகின் 700ஆம் கோடி, 600ஆம் கோடி குழந்தைகள் இப்போது என்ன செய்கிறார்கள்?
பிரசுரிக்கப்பட்டது
கடந்த 2011ஆம் ஆண்டு சுல்தானா ஓஷி உலகின் 700ஆவது கோடி குழந்தையாக அறிவிக்கப்பட்டார். தற்போது 11 ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் மக்கள் தொகை 800 கோடியை தொட்டுள்ளது.
இந்த நேரத்தில் உலகின் 700-ஆவது கோடி குழந்தை, 600-ஆவது கோடி குழந்தையும் என்ன செய்கிறார்கள் என்பது பற்றி இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



