You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லெபனான்: யார் இந்த ஹசன் நஸ்ரல்லா? ஹெஸ்பொலா தலைவர் ஆனது எப்படி?
லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் செப்டம்பர் 27 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஹெஸ்பொலா தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.
வரலாற்றில் லெபனான் இதுவரை எதிர்கொண்ட தாக்குதல்களில் இது மிகவும் சக்தி வாய்ந்தது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யார் இந்த ஷேக் ஹசன் நஸ்ரல்லா?
லெபனானின் ஷியா இஸ்லாமிய இயக்கமான ஹெஸ்பொலாவின் தலைவரான ஷேக் ஹசன் நஸ்ரல்லா, மத்திய கிழக்கில் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவர். இஸ்ரேலால் படுகொலை செய்யப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக நஸ்ரல்லா பல ஆண்டுகளாக பொது வெளியில் காணப்படவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)