தீப்பிழம்பை கக்கும் ஐஸ்லாந்து எரிமலை - டிரோன் காட்சிகள்

தீப்பிழம்பை கக்கும் ஐஸ்லாந்து எரிமலை - டிரோன் காட்சிகள்
பிரசுரிக்கப்பட்டது

ஐஸ்லாந்தின் தென் கிழக்கில் உள்ள எரிமலை வெடித்து தீப்பிழம்பை கக்கும் காட்சி இது.

வானை நோக்கி எழும் புகை மற்றும் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் நெருப்பு ஆறாக ஓடியது.

ஐஸ்லாந்தின் தலைநகர் அருகே தொடர்ந்து ஏற்படும் எரிமலை வெடிப்புகளில் இது சமீபத்திய நிகழ்வாகும்.

ஐஸ்லாந்தின் பிரபல சுற்றுலாதலமான ப்ளூ லகூனில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு