வெள்ளியங்கிரி மலையை ஏறும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

காணொளிக் குறிப்பு,
வெள்ளியங்கிரி மலையை ஏறும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் மலையேற்றத்திற்குச் செல்லும் சிலர் உடல்நலக் கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். சில நேரங்களில், அவர்களின் நிலைமை மோசமாகி உயிரிழக்கவும் நேரிடுகிறது.

சமீபத்தில் கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலைக்கு மலையேற்றம் சென்றவர்கள் உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆண்டுதோறும் பல லட்சம் பேர் பிப்ரவரி முதல் மே வரை வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருகின்றனர்.

உடல்நலக் குறைபாடு ஏற்படும்போது அதில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி? என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்?

பிபிசி தமிழிடம் பேசிய மருத்துவர் குகன் இது குறித்து கூறுவது என்ன?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு