காணொளி: திடீரென பற்றி எரிந்த காற்றாலை

காணொளி: திடீரென பற்றி எரிந்த காற்றாலை
பிரசுரிக்கப்பட்டது

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் காற்றாலை ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனை அங்கிருந்த பொதுமக்கள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு