காணொளி: நாட்டில் இருந்து 8000 மைல் அப்பால் கால்பந்து ஆடும் ஆப்கன் வீராங்கனைகள்

காணொளிக் குறிப்பு,
காணொளி: நாட்டில் இருந்து 8000 மைல் அப்பால் கால்பந்து ஆடும் ஆப்கன் வீராங்கனைகள்
பிரசுரிக்கப்பட்டது

நாட்டிலிருந்து வெளியேறிய ஆப்கன் வீராங்கனைகளை அதிகாரப்பூர்வ குழுவாக அங்கீகரிக்க FIFA தனது விதிகளில் மாற்றம் செய்துள்ளது.

அனைத்து பெண்கள் விளையாட்டுகளையும் தாலிபன் தடை செய்து 5 ஆண்டுகளுக்கு பிறகு இது நடக்கிறது.

விதிகள் மாறிய பிறகு தங்களது முதல் ஆட்டத்தை விளையாடியுள்ளனர் இவர்கள். வீட்டிலிருந்து 8 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நியூசிலாந்தில். அவர்கள் புதிய தேசியக் குழுவில் இடம் பெற்றிருக்கிறார்களா இல்லையா என்பது இனிமேல் தெரிய வரும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு