ஸ்ரேயாஸ், இஷான் கிஷன் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பது ஏன்?
ஸ்ரேயாஸ், இஷான் கிஷன் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ தனது ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயரையும், இஷான் கிஷனையும் நீக்கியுள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக இரட்டை சதத்தை அடித்து சாதனை படைத்தவர் இஷான் கிஷன், மறுபுறம், 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணியில் அதிக ரன் அடித்தவர்களில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் ஷ்ரேயஸ் ஐயர். இந்த நிலையில், இவர்கள் இருவரும் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பது குறித்து விவரிக்கிறது இந்தக் காணொளி...

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



