You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராமநாதபுரம்: தீ மிதி சடங்கின்போது தவறி விழுந்த நபருக்கு என்ன ஆனது?
ராமநாதபுரம்: தீ மிதி சடங்கின்போது தவறி விழுந்த நபருக்கு என்ன ஆனது?
பிரசுரிக்கப்பட்டது
தீ மிதி சடங்கின்போது தீயில் விழுந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ராமநாதபுரம் அருகே குயவன்குடியில் சுப்பையா கோயில் திருவிழாவில் பூக்குழி திருவிழா நடந்தது.
வாலாந்தரவை கிராமத்தினை சேர்ந்த கேசவன் பூக்குழியில் தவறி விழுந்தார்.
உடலில் தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லாரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் பலியானார்.
இதுகுறித்த கூடுதல் விவரங்கள் காணொளியில்...
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு