டி20 உலகக்கோப்பை வெல்ல இந்திய அணி என்ன செய்ய வேண்டும்? - ரசிகர்கள் கருத்து - காணொளி

காணொளிக் குறிப்பு, டி20 உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணி என்ன செய்ய வேண்டும்? - ரசிகர்கள் கருத்து
டி20 உலகக்கோப்பை வெல்ல இந்திய அணி என்ன செய்ய வேண்டும்? - ரசிகர்கள் கருத்து - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

2024ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை நிறைவுக்கு வந்துவிட்டது. பிரிட்ஜ்டவுனில் இன்று இரவு நடக்கும் இறுதி ஆட்டத்தில் தோல்வி அடையாத இந்திய அணியும், தென் ஆப்ரிக்க அணியும் சாம்பியன் பட்டத்துக்காக மோதுகின்றன.

இந்நிலையில், இந்திய அணியின் ஃபார்ம், விராட் கோலியின் ஆட்டம் எப்படி உள்ளது, கோப்பையைக் கைப்பற்ற ரோகித் சர்மா என்ன செய்ய வேண்டும் என்பன குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் கூறுவது என்ன? விரிவாக காணொளியில்

டி20 உலகக்கோப்பை
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய  இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)