இசை மூலம் தாலிபன்களுக்கு எதிராக புரட்சி செய்யும் பெண்கள்

காணொளிக் குறிப்பு, இசை மூலம் தாலிபன்களுக்கு எதிராக புரட்சி செய்யும் பெண்கள்
இசை மூலம் தாலிபன்களுக்கு எதிராக புரட்சி செய்யும் பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் மீண்டும் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் அந்நாட்டு மக்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கான் பெண்களின் இன்னல்கள் குறித்து கூறும் பாடல் சமூக ஊடகத்தில் பிரபலமாகியுள்ளது. தாலிபன்களின் கட்டுப்பாட்டில் வாழும் மக்களுக்காக வெளிநாட்டில் வசிக்கும் ஆப்கானிஸ்தானியர்கள் இந்த பாடல்களை உருவாக்கியுள்ளனர்.

இசை ஒழுக்க சீர்கேட்டை ஏற்படுத்துகிறது என்று கூறி தாலிபன்கள் இசை கருவிகளை உடைத்து வருகின்றனர். தங்கள் இசை மூலம் தாலிபன்களுக்கு பதில் சொல்லும் விதமாக இந்த பாடல்களை அவர்கள் இயற்றியுள்ளனர். (முழு தகவல் காணொளியில்)

ஆப்கானிஸ்தான் பெண்கள் - தாலிபன்கள்
படக்குறிப்பு, தாலிபன்களுக்கு எதிராக இசை புரட்சி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: