மூடநம்பிக்கைகளுக்கு எதிராக விஞ்ஞானரீதியில் போராடும் இளைஞர்

காணொளிக் குறிப்பு, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக விஞ்ஞானரீதியில் போராடும் இளைஞர்
மூடநம்பிக்கைகளுக்கு எதிராக விஞ்ஞானரீதியில் போராடும் இளைஞர்
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவில் உள்ள கிராமங்களில் மூடநம்பிக்கைகள் மற்றும் கட்டுக்கதைகளை உடைப்பதில் சுயாஷ் தனது நேரத்தை செலவிடுகிறார். அவர் அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதி (ANIS) என்ற அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளார், இது சாமியார்களையும் அவர்கள் செய்வதாகக் கூறும் அற்புதங்களையும் அம்பலப்படுத்துகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

மூடநம்பிக்கைகளுக்கு எதிராக விஞ்ஞானரீதியில் போராடும் இளைஞர்