'படம் முழுக்க சர்ப்ரைஸ் தான்' - 'தி கோட்' படம் குறித்து ரசிகர்கள் சொல்வது என்ன?

'படம் முழுக்க சர்ப்ரைஸ் தான்' - 'தி கோட்' படம் குறித்து ரசிகர்கள் சொல்வது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

நடிகர் விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் ‘தி கோட்’ (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) திரைப்படம், இன்று (வியாழன், செப்டம்பர் 5) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த பிறகு வெளியாகும் திரைப்படம் என்பதால், இந்தப் படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

தமிழ்நாடு தவிர, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்டப் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ‘தி கோட்’ திரைப்படம் வெளியாகியுள்ளது.

படம் பார்த்த ரசிகர்கள், அது குறித்து பிபிசி தமிழிடம் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். மேலும் விவரங்கள் காணொளியில்...

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)