You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தானில் விரட்டி விரட்டி தாக்கப்படும் திருநர்கள்
பாகிஸ்தானில் விரட்டி விரட்டி தாக்கப்படும் திருநர்கள்
பிரசுரிக்கப்பட்டது
பாகிஸ்தானில் திருநர்கள் மீதான தாக்குதல்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.
கடந்த ஆண்டில் 18 பேரும், இந்த ஆண்டில் இதுவரை 4 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் திருநர்களுக்கு எதிரான தகவல்கள் பரப்பப்படுவதால் அவர்கள் அச்சத்துடனேயே ஒவ்வொரு நாட்களையும் நகர்த்தி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்