You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லாஸ் ஏஞ்சலஸ் போராட்டம்: கைது செய்யப்படும் அனைவருமே சட்டவிரோத குடியேறிகளா?
லாஸ் ஏஞ்சலஸ் போராட்டம்: கைது செய்யப்படும் அனைவருமே சட்டவிரோத குடியேறிகளா?
பிரசுரிக்கப்பட்டது
குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையை எதிர்த்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் கடந்த ஒரு வாரமாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டம் மோதலாக மாறியதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரிலும், ஆயிரக்கணக்கான மக்கள் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையை எதிர்த்து பேரணி நடத்தினர்.
ICE என அழைக்கப்படும் அதாவது குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறையை நியூயார்க்கில் இருந்து வெளியேறுமாறு கோஷங்களை எழுப்பினர்.
இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது. விரிவாக பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு