இந்திய இருமல் மருந்தால் காம்பியா குழந்தைகள் உயிரிழந்தார்களா?
இந்திய இருமல் மருந்தால் காம்பியா குழந்தைகள் உயிரிழந்தார்களா?
பிரசுரிக்கப்பட்டது
காம்பியாவில் இந்திய நிறுவனத்தின் இருமல் மருந்து குடித்த 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
காம்பியா குழந்தைகள்காம்பியாவில் கடந்த ஆண்டு ஜுலை மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையே சிறுநீரக பாதிப்பு ஏற்பட்ட 5 வயதுக்கும் குறைவான 70 குழந்தைகள் இறந்துள்ளனர்.
இந்த குழந்தைகள் இந்தியாவைச் சேர்ந்த மெய்டன் ஃபார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனம் தயாரித்த 4 இருமல் மருந்துகளில் ஏதாவது ஒன்றைக் எடுத்துக்கொண்டவர்களாக இருந்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



