பிரிந்த நண்பனை மீண்டும் சந்தித்தபோது துள்ளி குதித்த நாரை
பிரிந்த நண்பனை மீண்டும் சந்தித்தபோது துள்ளி குதித்த நாரை

பிரசுரிக்கப்பட்டது
நாரை ஒன்று ஒரு மாத காலத்திற்கு பிறகு தனது நண்பரை சந்தித்த தருணம் இது. உணர்ச்சிப் பூர்வமான இந்த சந்திப்பு இணையவாசிகளை நெகிழச் செய்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் வசிக்கும் முகமது ஆரிஃப் எதிரில் வந்தவுடன் இந்த நாரை குதிக்க தொடங்கியது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



