"டி.வி.யை விட நேரில் கண்ட காட்சி பயங்கரமாக இருந்தது" - உயிர் தப்பிய பயணி பேட்டி

"டி.வி.யை விட நேரில் கண்ட காட்சி பயங்கரமாக இருந்தது" - உயிர் தப்பிய பயணி பேட்டி
பிரசுரிக்கப்பட்டது

ஒடிஷா ரயில் விபத்தில் உயர் பிழைத்தவர்களில் சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த சிவரஞ்சனியும் ஒருவர்.

12 வயது குழந்தையுடன், கோரமண்டல் ரயில் பெட்டியின் ஜன்னலை உடைத்து வெளியில் வந்தபோது வெளியே கண்ட காட்சி அதிர்ச்சியில் உறையச் செய்ததாக அவர் கூறுகிறார்.

டி.வி.களில் காட்டப்பட்டதைக் காட்டிலும் மிகவும் பயங்கரமானதாக அந்த காட்சி இருந்ததாக குறிப்பிட்ட அவர், அங்கிருந்து பத்திரமாக சென்னை வந்து சேர்ந்தது எப்படி? என்றும் விவரித்தார்.

பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணனிடம் சிவரஞ்சனி பகிர்ந்து கொண்ட முழுமையான தகவல்களை வீடியோவில் காணலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: