பாலத்தீனத்திற்கு ஆதரவாக இந்திய மாணவர்கள் போராட்டம் – என்ன நடந்தது? – வீடியோ
பாலத்தீனத்திற்கு ஆதரவாக இந்திய மாணவர்கள் போராட்டம் – என்ன நடந்தது? – வீடியோ
பிரசுரிக்கப்பட்டது
நடந்துவரும் இஸ்ரேல்-பாலத்தீனப் பிரச்னையில், பாலத்தீனத்திற்கு ஆதரவாக, இந்திய மாணவர் கூட்டமைப்பினர் தில்லியில் நேற்று போராட்டம் நடத்தினர். இஸ்ரேல் தூதரகத்தை முற்றுகையிடச் சென்ற அவர்களை போலீசார் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர்.
பத்திரிகையாளர்களிடம் பேசிய போராட்டக்காரர்கள், காஸா மக்கள் பல்லாண்டு காலமாக ஒடுக்குமுறையையும் மனிதாபிமானச் சிக்கல்களையும் எதிர்கொண்டு வருவதாகவும், ஆனால் உலகத் தலைவர்கள் அதுபற்றி மௌனமாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



