வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்மாயில் ஹனியேவின் கடைசி நாள் எப்படி இருந்தது?

வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்மாயில் ஹனியேவின் கடைசி நாள் எப்படி இருந்தது?
பிரசுரிக்கப்பட்டது

ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவரான இஸ்மாயில் ஹனியே ஜூலை 31ம் தேதி கொல்லப்பட்டார். இரான் தலைநகர் தெஹ்ரானில் அமைந்திருந்த அவரது வீட்டில் வைத்து அவரும், அவரின் பாதுகாவலர்களும் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இஸ்மாயில் ஹனியே கடைசி நாள் எப்படி இருந்தது? மேலும் விவரங்கள் காணொளியில்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்  (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)