காஸா: 'இது பேரழிவுக்கான போர்' - மொத்த குடும்பத்தையும் இழந்தவர் வேதனை
காஸா: 'இது பேரழிவுக்கான போர்' - மொத்த குடும்பத்தையும் இழந்தவர் வேதனை
பிரசுரிக்கப்பட்டது
"இது பேரழிவுக்கான போர்," என்கிறார் ஒரு காஸா நகரவாசி. அவர் 2000ஆம் ஆண்டில் இரண்டாவது பாலத்தீன எழுச்சியின்போது தனது மகனை இழந்தார்.
தற்போது மொத்த குடும்பத்தையும் இழந்து தவிக்கிறார். "நான் முகமது அல்-துர்ராவின் தந்தை.
அவன் 2000ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதியன்று உலகத்தின் முன்பாக கொலை செய்யப்பட்டான். முகமது அல்-துர்ராவின் மரணத்தைப் போல இன்றும் தினசரி நடக்கிறது," என்று அவர் கூறுகிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



