உலகின் அழகிய கோல்ஃப் மைதானம் - பாரம்பரிய உடையுடன் விளையாடும் பெண்கள்

காணொளிக் குறிப்பு, 3,600 மீ உயர மைதானத்தில் கோல்ஃப் ஆடும் பூர்வகுடி பெண்கள்
உலகின் அழகிய கோல்ஃப் மைதானம் - பாரம்பரிய உடையுடன் விளையாடும் பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது

பொலிவியாவின் லா பாஸ் கோல்ஃப் கிளப் கடல் மட்டத்திலிருந்து 3,600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள, உலகின் மிக அழகிய கோல்ஃப் மைதானங்களில் ஒன்றாகும்.

பொலிவியா நாட்டின் சோலிடாஸ் பூர்வகுடி பெண்கள், தங்களின் உடைகள், நகைகள், தொப்பிகளால் தனித்து தெரிபவர்கள். அவர்கள் இங்கு கோல்ஃப் விளையாடுகிறார்கள்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு