காணொளி: கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட குட்டி கொரில்லா
காணொளி: கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட குட்டி கொரில்லா
பிரசுரிக்கப்பட்டது
ஜேடின் எனும் இந்தக் காணொளியில் இருக்கும் குட்டி கொரில்லா கடந்த டிசம்பர் 2024 நைஜீரியாவிலிருந்து பாங்காக்கிற்கு அனுப்பப்பட்ட ஒரு கப்பலில், ஒரு பெட்டியில் கண்டெடுக்கப்பட்டு, மீட்கப்பட்டது.
பின்னர் சிகிச்சைக்காக துருக்கியின் போலோனெஸ்காய் உயிரியல் பூங்காவிற்கு அனுப்பப்பட்டது.
ஜேடினை நைஜீரியாவுக்கு திருப்பி அனுப்பும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



