சனாதனம்: பா.ஜ.க. செய்வது ஆபத்தான அரசியல் - மூத்த பத்திரிகையாளர் விமர்சனம்

காணொளிக் குறிப்பு, சனாதனம்: பா.ஜ.க. செய்வது ஆபத்தான அரசியல் - மூத்த பத்திரிகையாளர் விமர்சனம்
சனாதனம்: பா.ஜ.க. செய்வது ஆபத்தான அரசியல் - மூத்த பத்திரிகையாளர் விமர்சனம்
பிரசுரிக்கப்பட்டது

பா.ஜ.க.வுக்கு அரசியல் செய்ய மதத்தைத் தவிர வேறொன்றும் இல்லையா என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் விமர்சித்துள்ளார்.

பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனுடனான நேர்காணலில், சனாதனம் அரசியல் சர்ச்சை உணர்த்துவது என்ன? என்பது குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.

சனாதனத்தை ஒழிப்போம் என்று உதயநிதி பேசியதை மத்திய உள்துறை அமைச்சரே இனப்படுகொலை என்று குறிப்பிடுவது ஆபத்தான அரசியல் என்று அவர் கூறியுள்ளார். முழு விவரம் காணொளியில்..

சனாதனம் சர்ச்சை

பட மூலாதாரம், bbc

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: