காணொளி: தமிழ்நாட்டில் பிரதமர் மோதி பேசியது என்ன?
காணொளி: தமிழ்நாட்டில் பிரதமர் மோதி பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில், பிரதமர் மோதி, எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் போன்ற கூட்டணி கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றி பேசினர்.
இதில், திமுக அரசை விமர்சித்து பிரதமர் மோதி பேசினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



