You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தக்காளியை வைத்து சண்டையிடும் மக்கள்- எங்கே? எதற்காக?
தக்காளியை வைத்து சண்டையிடும் மக்கள்- எங்கே? எதற்காக?
பிரசுரிக்கப்பட்டது
கொலம்பியாவில் நடைபெறும் இந்த விநோத நிகழ்வில் மக்கள் ஒருவர் மீது ஒருவர் தக்காளியை வீசி எறிகின்றனர். மூன்று நாள் நடைபெறும் இந்நிகழ்வில் சுமார் 45 டன் தக்காளிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தத் தக்காளிகள் அதிகம் பழுத்தவை, சாப்பிடத் தகுதியற்றவை என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு