ஊக்குவிப்பு பேச்சாளரான பார்வை மாற்றுதிறனாளி பெண்

ஊக்குவிப்பு பேச்சாளரான பார்வை மாற்றுதிறனாளி பெண்
பிரசுரிக்கப்பட்டது

பஞ்சாப்பை சேர்ந்த பார்வை மாற்றுதிறனாளி பெண், பிறரை ஊக்கப்படுத்தும் பேச்சாளராக உள்ளார். திவ்யா ஷர்மா 80% பார்வை குறைபாடு கொண்டவர். தொலை தூர கல்வி மூலம் பட்டம் பெற்றார். ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.

கராத்தேவில் கருப்பு பட்டை வாங்க வேண்டும் என்பது அவரது நோக்கமாகும். ஊக்குவிப்பு பேச்சாளராகவும், ரேடியோ ஜாக்கியாகவும் உள்ளார்.

உலக மாற்று திறனாளிகள் தினமான டிசம்பர் 3ம் தே்தி குடியரசு தலைவர் விருதை பெற்றார். 2016ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் மாநில அரசு விருது பெற்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)