ஜெயிலர் விமர்சனம்: ரஜினியின் வழக்கமான 'மாஸ் ஓபனிங்கை' உடைத்த நெல்சன்

காணொளிக் குறிப்பு, ஜெயிலர் விமர்சனம்: இயக்குநர் நெல்சன் திரையில் 'புதிய' ரஜினிகாந்த் வெற்றி பெற்றாரா?
ஜெயிலர் விமர்சனம்: ரஜினியின் வழக்கமான 'மாஸ் ஓபனிங்கை' உடைத்த நெல்சன்
பிரசுரிக்கப்பட்டது

நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் இருவருமே தங்களுக்கு ஏற்பட்ட தோல்விகளுக்குப் பிறகு இணைந்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த்தின் முந்தைய படமான அண்ணாத்த, இயக்குநர் நெல்சனின் முந்தைய படமான பீஸ்ட் என இரண்டுமே பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

ஜெயிலர் விமர்சனம்

பட மூலாதாரம், SUN PICTURES/TWITTER

இந்நிலையில், தற்போது இருவருக்குமே ஜெயிலர் படம் ஒரு வெற்றிப்படமாக அமைய வேண்டிய கட்டாயம் உள்ளது. படத்தின் டீசர், டிரெய்லர் என இரண்டுமே ஜெயிலர் குறித்துப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.

அந்த எதிர்பார்ப்புகளை திரைப்படம் பூர்த்தி செய்துள்ளதா? ஊடகங்களில் வெளியாகியுள்ள விமர்சனங்கள் என்ன கூறுகின்றன? இங்கு விரிவாகப் பார்ப்போம்...

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: