காணொளி: டிரம்புடன் பணியாற்ற தயார் என அறிவித்த மஹ்மூத் அப்பாஸ்
காணொளி: டிரம்புடன் பணியாற்ற தயார் என அறிவித்த மஹ்மூத் அப்பாஸ்
பிரசுரிக்கப்பட்டது
பாலத்தீன அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் டிரம்புடன் பணியாற்ற தயார் என தெரிவித்துள்ளார்.
"செப்டம்பர் 22 கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைதித் திட்டத்தை (இருநாடு தீர்வு) செயல்படுத்த, அதிபர் டிரம்ப், சௌதி அரேபியா, பிரான்ஸ், ஐநா சபை மற்றும் அனைத்து கூட்டாளிகளுடனும் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருப்பதை அறிவிக்கிறோம்." என்றார்.
மேலும் "இது அமைதி மற்றும் விரிவான பிராந்திய ஒத்துழைப்புக்கு வழி வகுக்கும்." எனப் பேசினார்.
முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



