காணொளி: வெள்ளத்தில் மூழ்கிய லாரியில் இருந்து ஓட்டுநர் மீட்கப்பட்ட காட்சி
காணொளி: வெள்ளத்தில் மூழ்கிய லாரியில் இருந்து ஓட்டுநர் மீட்கப்பட்ட காட்சி
பிரசுரிக்கப்பட்டது
தெலங்கானா மாநிலம் அதிலபாத் மாவட்டத்தின் தர்ணம் பாலத்துக்கு அருகே வெள்ளம் ஏற்பட்டது. இதில் இரண்டு லாரிகள் சிக்கிக் கொண்டன. தகவலறிந்து வந்த போலீசார் லாரியில் இருந்த ஓட்டுநரை மீட்டனர்.
ஓட்டுநர் மீட்கப்பட்ட சிறிது நேரத்தில் லாரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
அருகில் இருந்த மினி லாரி ஓட்டுநர் வெள்ளம் அதிகரிக்கும் முன் பாதுகாப்பாக வெளியேறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



