You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ஹமாஸிடம் சிக்கி மீண்ட இஸ்ரேலிய பணயக்கைதி கூறியது என்ன?
காணொளி: ஹமாஸிடம் சிக்கி மீண்ட இஸ்ரேலிய பணயக்கைதி கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
அக்டோபர் 7ம் தேதி தாக்குதலின் போது, ஹமாஸிடம் பணயக் கைதியாக சிக்கி மீண்டு வந்தவர், தனக்கு நேர்ந்தவற்றை பகிர்ந்துக் கொள்கிறார். சுமார் 70 கிலோவாக இருந்த அவரது உடல் எடை, பணயக் கைதியாக இருந்த காலத்தில் 44 கிலோவாக குறைந்தது என்று கூறுகிறார். அவர் மீண்டு வரும் போது தான், அவரது மனைவியும் இரு மகள்களும் உயிருடன் இல்லை என்பதை அறிந்துக் கொண்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு