காணொளி : மழைக்காலத்தில் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்

காணொளிக் குறிப்பு, மழைக்காலத்தில் பின்பற்ற வேண்டிய விசயங்கள்
காணொளி : மழைக்காலத்தில் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்
பிரசுரிக்கப்பட்டது

மழைக்காலத்தில் பாதுகாப்பாகவும் உடல் ஆரோக்யத்துடனும் இருக்க செய்ய வேண்டிய சில எளிமையான விஷயங்களை இந்த காணொளி எடுத்து கூறுகிறது.

சூடான உணவை உட்கொள்ளுதல், இடி மின்னலின் போது மின் சாதனப் பொருட்களை பயன்படுத்தாமல் இருத்தல், தேவையான மருந்துகளை கையிருப்பு வைத்துக் கொள்ளுதல், அதே நேரம் பதற்றத்தில் தேவைக்கு அதிகமாக எதையும் வாங்காமல் இருத்தல் போன்ற எளிய நடைமுறைகளை இந்த காணொளி நினைவூட்டுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு