You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'ஃபர்ஹானா’ படம் எப்படி இருக்கு?
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'ஃபர்ஹானா’ படம் எப்படி இருக்கு?
பிரசுரிக்கப்பட்டது
‘தி கேரளா ஸ்டோரி’ படம் இஸ்லாம் மதத்திற்கு எதிரானது என சர்ச்சை ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்தப் படமும் அப்படியானதே என சொல்லப்பட்டது.
அதனால், இந்தப் படத்தையும் தடை செய்ய வேண்டும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தின.
ஆனால், அதை வெளியாவதற்கு முன்பே படத்தை தடை செய்யக் கோருவது தவறான முன்னுதாரணம் என படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டனர்.
இந்நிலையில், திரைக்கு வந்துள்ள ஃபர்ஹானா திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. முழு விவரம் இந்த காணொளியில்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்