You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அழிவின் விளிம்பில் உள்ள பவளப் பாறைகளை காக்கும் பெண் - என்ன செய்கிறார்?
அழிவின் விளிம்பில் உள்ள பவளப் பாறைகளை காக்கும் பெண் - என்ன செய்கிறார்?
பிரசுரிக்கப்பட்டது
ஜான்ஸிபாரின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியை சேர்ந்தவர் அடுவா. அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில், பவளப்பாறைகள் நிறைந்த நெம்பா தீவு உள்ளது.
தன் வாழ்நாளில், காலநிலை மாற்றம், அதிகப்படியாக மீன்பிடித்தல் மற்றும் பெருகும் சுற்றுலா ஆகிய காரணங்களால் அங்குள்ள பவளப்பாறைகள் அழிந்துவருவதை அடுவா கண்டுள்ளார்.
இதைத் தடுக்க அவர் செய்தது என்ன? காணொளியில் விரிவாகக் காணலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)