நாடு முழுவதும் சீரான வாகன எண்கள் வழங்கும் திட்டம் - யாரெல்லாம் இதைப் பெறலாம்?
வேலைக்காகவோ தொழிலுக்காகவோ நீங்கள் வேறு மாநிலத்துக்கு இடம்பெயரும்போது உங்கள் வாகனத்தையும் கொண்டு செல்லப்போகிறீர்களா? அதை எடுத்துச்செல்ல காவல்துறையினர் அனுமதிக்கமாட்டார்கள் என்று பயப்படுகிறீர்களா? வாகனத்தை மீண்டும் பதிவு செய்ய வேண்டுமா? புதிய எண்ணுக்காக விண்ணப்பிக்க வேண்டுமா?
வேறு ஒரு மாநிலத்துக்கு மாற்றலாகி செல்பவர்கள் மனதில் பல கேள்விகள் இவ்வாறு எழும். பலருக்கு இந்த நடைமுறைகள் தெரியாது. ஒருவேளை தெரிந்திருந்தாலும் இவற்றை செய்து முடிப்பதும் புது இடத்தில் இருக்கிற வட்டார போக்குவரத்து (ஆர்.டி.ஓ) அலுவலகத்தை அணுகுவதும் சிக்கலானதாக இருக்கும்.
ஆனால் இதை செய்து முடிக்கவில்லை என்றால் போக்குவரத்துக் காவலர்கள் அடிக்கடி நிறுத்துவார்கள். அதுவும் பிரச்னையில் முடியும். ஆனால் இனிமேல் வாகன உரிமையாளர்களுக்கு இந்த சிக்கல்கள் இருக்காது. இதுபற்றி விவரிக்கிறது இந்தக் காணொளி.
பிற செய்திகள்:
- உயரும் இந்திய ஜிடிபி: 'ஆபத்து நீங்கவில்லை' என எச்சரிக்கும் நிபுணர்கள்
- அழிவின் விளிம்பில் 30% காட்டு மரங்கள் - உலகத்துக்கு புதிய எச்சரிக்கை
- மனநலம் தொடர்பான பிரச்னைகளால் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது?
- இந்திய அரசியலமைப்பின் முதல் திருத்தத்திற்கு வழிவகுத்த தமிழக வழக்கு தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்