அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: டிரம்ப் Vs பைடன் - வெற்றியை தீர்மானிக்கும் மூன்று அம்சங்கள்

பிரசுரிக்கப்பட்டது

அனல் பறந்த அமெரிக்க அதிபர் தேர்தல் களம் தற்போது முடிவுறும் கட்டத்தை நெருங்கியுள்ளது. உலகின் உயர் அதிகாரம் படைத்த அமெரிக்க அதிபர் பதவியை அலங்கரிக்கப்போவது குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப்பா ஜனநாயக கட்சியின் ஜோ பைடனா என்ற கேள்விக்கான விடை வெகுதூரத்தில் இல்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: