இந்தியாவின் எதிர்ப்புக்கு மத்தியில் இலங்கை வந்தது சீன கப்பல் - கள நிலவரம்
பிரசுரிக்கப்பட்டது
கடந்த சில நாட்களாக எழுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் தற்போது சீனாவின் 'யுவான் வாங் 5'(Yuan Wang 5) கப்பல் இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்துள்ளது.
இந்தக் கப்பலில் இருந்தவாறு 750 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இடங்களை கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது. அப்படியென்றால்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்