இங்கிலாந்து கிரிக்கெட் மைதானங்களின் பல்வேறு வடிவங்கள்
எல்லா மைதானங்களும் வட்டமானவை அல்ல

2019 ஐ.சி.சி. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இப்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதில் 11 விளையாட்டு அரங்குகளில் நடைபெறும் 48 போட்டிகளில் பத்து அணிகள் பங்கேற்கின்றன. இது ஜூலை 14 ஆம் தேதி நிறைவடைகிறது.
ஆனால் இதில் விசேஷமான ஒர் அம்சம் உள்ளது. எல்லோரும் நினைத்திருப்பதைப் போல இந்த விளையாட்டு அரங்குகள் எல்லாமே - வழக்கமான வட்டம், கோளம் அல்லது நீள்வட்ட வடிவிலான மைதானங்கள் கிடையாது - வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளைக் கொண்டவையாக இருக்கின்றன.
மிகவும் முக்கியமான சிலவற்றைப் பற்றி இங்கே காணலாம்.
லார்ட்ஸ், லண்டன்
இருக்கைகள் எண்ணிக்கை : 30,000
இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 334 (1975ல் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி எடுத்தது)
இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டியில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் 107 (2003ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து அணி எடுத்தது)
கார்டிஃப் வேல்ஸ் விளையாட்டரங்கம், கார்டிஃப்
இருக்கைகள் எண்ணிக்கை : 15,643
இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 386 (2019ல் வங்கதேச அணிக்கு எதிராக இங்கிலாந்து எடுத்தது)
இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டியில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் 125 (2019ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் எடுத்தது)
பிரிஸ்டல் கவுண்டி மைதானம், பிரிஸ்டல்
இருக்கைகள் எண்ணிக்கை : 17,500
இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 369 (2017ல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இங்கிலாந்து எடுத்தது)
இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டியில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் 92 (2003ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜிம்பாப்வே எடுத்தது)
எட்க்பாஸ்டன், பெர்மிங்ஹாம்
இருக்கைகள் எண்ணிக்கை : 25000
இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 408 (2015ல் நியூசிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி எடுத்தது)
இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டியில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் 70 (1977ல் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி எடுத்தது)
ஹெட்டிங்லி, லீட்ஸ்
இருக்கைகள் எண்ணிக்கை : 18,350
இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 351 (2019ல் பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து எடுத்தது)
இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டியில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் 93 (1975ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து எடுத்தது)
ஓவல், லண்டன்
இருக்கைகள் எண்ணிக்கை : 24,500
இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 398 (2015ல் இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து அணி எடுத்தது)
இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டியில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் 103 (1999ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து எடுத்தது)
ஓல்டு டிராபோஃர்டு, மான்செஸ்டர்
இருக்கைகள் எண்ணிக்கை : 26,000
இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 334 (2019ல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து எடுத்தது)
இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டியில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் 45 (1979ல் இங்கிலாந்துக்கு எதிராக கனடா அணி எடுத்தது)
ட்ரெண்ட்பிரிட்ஜ், நாட்டிங்ஹாம்
இருக்கைகள் எண்ணிக்கை : 17,500
இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 481 (2018ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து எடுத்தது)
இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டியில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் 83 (2008ல் இங்கிலாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா எடுத்தது)
ரிவர்சைடு, செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்
இருக்கைகள் எண்ணிக்கை : 17,000
இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 338 (2019ல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இலங்கை அணி எடுத்தது.)
இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டியில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் 99 (2014ல் இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து எடுத்தது
ஹாம்ப்ஷயர் பவுல், சவுத்தாம்ப்டன்
இருக்கைகள் எண்ணிக்கை : 25,000
இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 373 (2019ல் பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து எடுத்தது)
இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டியில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் 65 (2004ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அமெரிக்க அணி எடுத்தது)
கவுண்ட்டி மைதானம், டாண்டன்
இருக்கைகள் எண்ணிக்கை : 12.500
இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 373 (1999ல் இலங்கைக்கு எதிராக இந்தியா எடுத்தது)
இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டியில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் 172 (2019ல் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி எடுத்தது)

லார்ட்ஸ்
லார்ட்ஸ்

கார்டிஃப் வேல்ஸ் விளையாட்டரங்கம்
கார்டிஃப் வேல்ஸ் விளையாட்டரங்கம்

பிரிஸ்டல் கவுண்டி மைதானம்
பிரிஸ்டல் கவுண்டி மைதானம்

எட்க்பாஸ்டன்
எட்க்பாஸ்டன்

ஹெட்டிங்லி
ஹெட்டிங்லி

ஓவல்
ஓவல்

ஓல்டு டிராபோஃர்டு
ஓல்டு டிராபோஃர்டு

ட்ரெண்ட்பிரிட்ஜ்
ட்ரெண்ட்பிரிட்ஜ்

ரிவர்சைடு
ரிவர்சைடு

ஹாம்ப்ஷயர் பவுல்
ஹாம்ப்ஷயர் பவுல்

கவுண்ட்டி மைதானம்
கவுண்ட்டி மைதானம்
லார்ட்ஸ், லண்டன்

குறைந்தபட்ச தூரம் : 60 மீட்டர்கள்
அதிகபட்ச தூரம் : 86 மீட்டர்கள்

கார்டிஃப் வேல்ஸ் விளையாட்டரங்கம், கார்டிஃப்

குறைந்தபட்ச தூரம் : 60 மீட்டர்கள்
அதிகபட்ச தூரம் : 84 மீட்டர்கள்

பிரிஸ்டல் கவுண்டி மைதானம், பிரிஸ்டல்

குறைந்தபட்ச தூரம் : 63 மீட்டர்கள்
அதிகபட்ச தூரம் : 80 மீட்டர்கள்

எட்க்பாஸ்டன், பெர்மிங்ஹாம்

குறைந்தபட்ச தூரம் : 63 மீட்டர்கள்
அதிகபட்ச தூரம் : 76 மீட்டர்கள்

ஹெட்டிங்லி, லீட்ஸ்

குறைந்தபட்ச தூரம் : 65 மீட்டர்கள்
அதிகபட்ச தூரம் : 77 மீட்டர்கள்

ஓவல், லண்டன்

குறைந்தபட்ச தூரம் : 66 மீட்டர்கள்
அதிகபட்ச தூரம் : 70 மீட்டர்கள்

ஓல்டு டிராஃபோர்டு, மான்செஸ்டர்

குறைந்தபட்ச தூரம் : 65 மீட்டர்கள்
அதிகபட்ச தூரம் : 85 மீட்டர்கள்

ட்ரெண்ட்பிரிட்ஜ், நாட்டிங்ஹாம்

குறைந்தபட்ச தூரம் : 62 மீட்டர்கள்
அதிகபட்ச தூரம் : 77 மீட்டர்கள்

ரிவர்சைடு, செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்

குறைந்தபட்ச தூரம் : 72 மீட்டர்கள்
அதிகபட்ச தூரம் : 78 மீட்டர்கள்

ஹாம்ப்ஷயர் பவுல், சவுத்தாம்ப்டன்

குறைந்தபட்ச தூரம் : 76 மீட்டர்கள்
அதிகபட்ச தூரம் : 82 மீட்டர்கள்

கவுண்ட்டி மைதானம், டாண்டன்

குறைந்தபட்ச தூரம் : 64 மீட்டர்கள்
அதிகபட்ச தூரம் : 68 மீட்டர்கள்

ஆசிரியர்: ஷதாப் நாஸ்மி
வரைகலை: நிகிதா தேஷ்பாண்டே
தகவல்: ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ
ஆடுகள வரைப்பட உரிமம்: டாக்டர்.க்ரிஸ் டைமண்ட்
படம்: கூகுள் மேப்ஸ்
