காணொளி: விஜய் தலைமையிலான கூட்டத்தை புறக்கணித்த திமுக - கனிமொழி கொடுத்த விளக்கம்

காணொளி: விஜய் தலைமையிலான கூட்டத்தை புறக்கணித்த திமுக - கனிமொழி கொடுத்த விளக்கம்
பிரசுரிக்கப்பட்டது

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து விவாதிக்க, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் சென்னையில் அனைத்து கட்சி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சி எம்.பி.க்கள் கலந்து கொள்ளவில்லை.

இந்த கூட்டத்தில் நடந்தது என்ன?

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு